கேகாலை நாட்டு வைத்தியரான தம்மிக்க பண்டாரவினால் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட கொரோனா வைரஸுக்கான மருந்து விநியோகம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரது வீட்டுக்கு முன்னால் அணிதிரண்டமையால் அது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய செயலென தெரிவித்துள்ள...