யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் அடுத்த வாரம் முதல் மீண்டும் PCR பரிசோதனையை ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.வடக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் மாத்திரம் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படுவதனால், முடிவுகளை...