இலங்கையில் 329மத்தியஸ்த சபைகள் இயங்குகின்றன. 65வீதமான பிணக்குகள் சுமுகமாக தீர்க்கப்படுகின்றன. மத்தியஸ்த முறைமை இனிமேல் பாடசாலைகளிலும் அறிமுகம்இறக்காமம் பிரதேசத்துக்கான மத்தியஸ்த சபை புதிய உறுப்பினர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு அண்மையில் இறக்காமம் பிரதேச சபை மண்டபத்தில் மத்தியஸ்த சபை...