தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவான மர்ஜான் பளீல் மற்றும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோர் வரலாற்று பிரசித்தி பெற்ற பேருவளை, கெச்சிமலை தர்கா ஷெரீபின் செய்கு நாயகம் சங்கைக்குரிய காலிப் அலவி ஹாஜியார் பின் அஷ்ஷெய்க் அப்துல்லா ஹாஜியார் அலவியதுல் காதிரியை சந்தித்தனர்.நேற்றையதினம் (14)...