இலங்கை கம்பியூனிஸ்ட் கட்சியின் மாத்தறை மாவட்டத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சந்திரசிறி கஜதீரவின் மறைவுக்குப் பின் வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தென் மாகாண சபையின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மனோஜ் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த பொதுத் தேர்தல் முடிவுகளுக்கு...