- மன்னார், உப்புக்குளத்தில் சம்பவம்மன்னார், உப்புக்குளம்த்தைச் சேர்ந்த 72 வயது நபர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.நேற்று (28) பிற்பகல் வேளையில் மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள ஏரியில் நீராடச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு...