- அரநாயக்க, ஆண் (68)- கொழும்பு 06, பெண் (48)- மாளிகாவத்தை, பெண் (70)இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (19) அறிவித்துள்ளார்.இலங்கையில் ஏற்கனவே 270 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள...