இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும் மலேசியா உயர் ஸ்தானிகர் டடோ டான் யாங் தாய் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இச்சந்திப்பின் போது இலங்கை மற்றும் மலேசியாவுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.மேலும் ஹட்டனில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற...