கடந்த பெரும் போக வேளாண்மைச் செய்கையில் இலங்கை பூராகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குகாப்புறுதி வழங்குவது தொடர்பான இறுதி தீர்மானத்தினை மேற்கொள்ளும் விவசாய அமைச்சின் ஆலோசனைச் சபையின் கலந்துரையாடலொன்று நேற்று (22) திகதி பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில்...