- றோயல் கல்லூரியிலிருந்து உயர் Z-Score பெற்று பல்கலை தெரிவானவர்- மன அழுத்தத்திற்காக மருந்து எடுத்து வந்துள்ளதாகவும் தெரிவிப்புபேராதனைப் பாலத்தில் இருந்து மகாவலி ஆற்றில் குதித்த பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட மூன்றாம் வருட மாணவனின் சடலம் பாலத்திலிருந்து இரண்டு கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஹக்கிந்த...