– ஜனாதிபதியால் சுற்றுநிரூபம் வெளியீடுஅரசாங்க நிறுவனங்களின் நிகழ்வுகளை தனியார் ஹோட்டல்களில் நடாத்துவதற்கு தடை விதிக்கும் வகையில் சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளது.அதிக செலவில், தனியார் ஹோட்டல்களில் இடம்பெறும் அரச நிகழ்வுகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இவ்வதிரடி நடவடிக்கை...