மொறட்டுவ, அங்குலான, லுனாவ பகுதியில் ரயில் வண்டி, லொறியுடன் மோதுண்டதில் ரயில் மிதிபலகையில் பயணம் செய்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்தில் ஐவர் படு காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நேற்று (05) மாலை மருதானையில் இருந்து களுத்தறை நோக்கி பயணமான...