ஸ்ரீ.ல.பொ.பெ. 17; ஐ.தே.க. 07; ஐ.ம.சு.கூ. 03; ஜே.வி.பி. 02எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அனைத்து வட்டாரங்களிலும் வெற்றி பெற்று 17 ஆசனங்களை வென்றுள்ளது.எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் இன்று (11) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 4.00 மணிக்கு நிறைவடைந்தது.47...