- அடுத்தவருட இறுதியாகும் போது பணவீக்கத்தை 4 -5 % க்கு குறைவாக பேணமுடியும்- வங்கிகள் ஊடாக டொலரை மற்றும் போது அசௌகரியத்திற்கு வாய்ப்பில்லைகடந்த காலங்களின் மிதக்கும் வட்டி வீதத்தின் கீழ் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களுக்கு அறவிடப்படும் வட்டி வீதத்தை அதிகரித்ததனால் அசௌகரியங்களுக்கு உள்ளான வாடிக்கையாளர்கள்...