பிரதான புகையிரத பாதையிலான புகையிரத போக்குவரத்து வியாங்கொடை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, புகையிரத பொது முகாமையாளர் அறிவித்துள்ளார்.விஜய ரஜதஹன மற்றும் மீரிகமை புகையிரத நிலையங்களுக்கு இடையில், வெள்ளம் காரணமாக புகையிரத பாதையில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.குறித்த புகையைிரத பாதையை...