முல்லைத்தீவில் அண்மைய நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக, ஆங்காங்கே மின்னல் தாக்கங்கள் பதிவாகியுள்ளன.அந்த வகையில் நேற்று முன்தினம் (09) முள்ளிவாய்க்கால் பகுதியில் மின்னல் தாக்கம் பதிவாகியுள்ளது. இதன்போது, தென்னை மரம் ஒன்று மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதுடன், வாழ்வாதாரத்தின் நிமித்தம்...