- சிங்கப்பூர் பிரதி பிரதமர், ஜப்பானின் முன்னாள் பிரதமர்கள், ஜப்பான் நிதி அமைச்சர், வெளிவிவகார அமைச்சர்களுடன் ஜனாதிபதி சந்திப்புஜப்பான் உதவியுடன் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த இலகு ரயில் வேலைத்திட்டத்தினை இடை நடுவில் கைவிட்டுச் சென்றமைக்காக ஜப்பான் அரசாங்கத்திடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவலை...