அருள் சரவணன் நடிப்பில் வெளியான 'தி லெஜண்ட்' திரைப்படம் முதல் நாள் 2 கோடி ரூபாய் அளவில் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜெடி - ஜெர்ரி இயக்கத்தில் அருள் சரவணன் அறிமுக நடிகராக நடித்துள்ள படம் 'தி லெஜண்ட்'.இத்திரைப் படம் கடந்த ஜூலை 28ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது.ஊர்வசி ரவுடேலா, கீதிகா...