கிழககிலங்கையின் புகழ் பெற்ற சிரேஷ்ட சட்டதரணி தாஹா செய்னுதீன் காலமானார்.அக்கரைப்பற்றில் பிறந்து கல்முனையை வதிவிடமாகவும் கொண்ட சிரேஷ்ட சட்டத்தரணி தாஹா செய்னுதீன் நேற்று (05) மாலை கொழும்பில் காலமானார்.இவரது ஜனாஸா நல்லடக்கம் நேற்று (05) கொழும்பு 07 ஜாவத்தை மையவாடியில் இடம்பெற்றது.அக்கரைப்பற்றில்...