கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, லங்காபுர பிரதேச செயலகத்தின் பிரதான நிர்வாக பெண் அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளார்.இன்று (04) அதிகாலை 2.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தாக்குதலில் தலையில் பலத்த காயம் அடைந்த குறித்த பெண், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து...