இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக 2019 ஆண்டும் மூன்றாவது முறையாகவும் ‘Prime Group’ தெரிவுசெய்யப்பட்டுள்ளது. LMD ( Lanka Monthly Digest) இனால் Nielsen மூலம் சுயாதீனமாக முன்னெடுக்கப்படும் தரப்படுத்தலிலேயே Prime Group இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான...