- சம்பவம் தொடர்பில் இதுவரை 3 சந்தேகநபர்கள் கைதுகொழும்பு லங்கா ஹொஸ்பிடல்ஸ் வைத்தியசாலையில் கைக்குண்டை வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் திருகோணமலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.கடந்த வாரம் (14) கொழும்பு லங்கா வைத்தியசாலையில் மீட்கப்பட்ட கைக்குண்டுடன் திருகோணமலை,...