மூன்று அமைச்சுகளின் செயலார்களும் நியமனம்அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இருவர், மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 5 பேர் உள்ளிட்ட 7 பேர், அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.இன்று முற்பகல் (08) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் அவர்கள்...