நாளை ஜனவரி 18 முதல் இடமாற்றம்; ஜனவரி 21 முதல் வழமையான சேவைஜனாதிபதி மாவத்தையிலுள்ள ரேணுகா கட்டடத்தில் இயங்கி வந்த ஜனாதிபதி நிதியமானது நாளை (18) முதல் டி.ஆர். விஜேவர்தன மாவத்தையிலுள்ள லேக் ஹவுஸ் நிறுவன கட்டடத்தில் இயங்கவுள்ளது.அதற்கமைய, இலக்கம் 41, ரேணுகா கட்டடம், ஜனாதிபதி மாவத்தை...