- குசல் மெண்டிஸ், மஹீஷ் தீக்சணவும் சந்தேகம்இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான வணிந்து ஹசரங்க, நாளை (24) ஆரம்பமாகவுள்ள இந்தியாவிற்கு எதிரான ரி20 தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.அவுஸ்திரேலியாவில் உள்ள அவருக்கு கடைசியாக மேற்கொள்ளப்பட்ட PCR சோதனையில் அவருக்கு இன்னும் கொவிட்-19 தொற்று...