கத்திக்குத்துக்கு இலக்காகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் இன்று (29) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.திருகோணமலை, தம்பலகாமம் பிரதேசத்தில் குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.கத்திக்குத்துக்கு இலக்கானவர் தம்பலகாமம்,...