கிரீஸ் நாட்டில் இரண்டு புகையிரதங்கள் மோதியதில் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளனர்.கிரீஸ் நாட்டின் வடக்குப் பகுதியில் இடம்பெற்ற இவ்விபத்தில் 85 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கிரீஸின் வடக்கு பகுதியில் உள்ள அதென்ஸில் இருந்து தெசலோனிகி நோக்கி பயணித்த பயணிகள் ரயில்...