- கதவோரம் நின்று வீடியோ எடுத்த வேளையில் விபத்து: பொலிஸ்- நாளை கிளிநொச்சி, முரசுமோட்டையில் இறுதிக்கிரியைகள்கிளிநொச்சி மாவட்டத்தின் சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றி வந்த ஊடகவியலாளர் எஸ்.என். நிபோஜன் நேற்று (30) மாலை தெஹிவளை பகுதியில் புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளார்.தொழில் நிமித்தம் காலி சென்று,...