- 6 ஆண்கள், 2 பெண்கள்- வயதுகள்: 52, 61, 45, 36, 51, 70, 67, 57- இடங்கள்: வெலிக்கடை சிறை, ராஜகிரிய, மட்டக்குளி, கொழும்பு 12, கொழும்பு 14, பண்டாரகம, களுத்துறை தெற்கு, காத்தான்குடிஇலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 8 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன...