மர்மமான முறையில் மரணமான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் இன்று(14) அதிகாலை கர்பலா பொலிஸ் காவலரணிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கர்பலா பொலிஸ் காவலரணில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தரான எஸ்.திலகரத்ன (44) எனும் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலமே இவ்வாறு...