கொவிட் -19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிக்கொண்டு வந்த 04 அம்பியூலன்ஸ் வண்டிகள் இன்று (26) மாலை ஹோமாகம, கந்தலந்த பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளன.மின்னேரியா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து, ஹோமாகம வைத்தியசாலைக்கு வந்து கொண்டிருந்தபோதே, இவ்விபத்து நேர்ந்துள்ளது.குவைத்திலிருந்து திரும்பிய...