- தடுத்து வைத்திருந்த 500 இற்கும் அதிகமானோர் தப்பியோட்டம்கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் மரணமடைந்துள்ளதோடு, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த 500 இற்கும் அதிகமானோர் தப்பியோடியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.இவ்வாறு தப்பிச் சென்றுள்ளவர்களை...