2022 இன் முற்பகுதியில் இலங்கையின் எதிர்பார்திராத சமூக-பொருளாதார நெருக்கடியை அடுத்து, ஜோன் கீல்ஸ் குழுமம் அதன் கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வு (CSR) நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஃபவூண்டேஷன் மூலம் பல்முனை கொண்ட நெருக்கடி நிலைக்கான பதில் நடவடிக்கையை ஆரம்பித்தது. தீவு முழுவதிலும் உள்ள குழுமத்தின் வணிகங்களுடன்...