- தலைவர் ஜனக ரத்நாயக்க தன்னிச்சையாக செயற்படுவதாக குற்றச்சாட்டுஇலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) உறுப்பினர்களான மொஹான் சமரநாயக்க மற்றும் பி. உதேனி விக்ரமசிங்க ஆகியோர் தமது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவில் தன்னிச்சையான...