2021 லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் சம்பியன் பட்டத்தை ஜப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணி மீண்டும் பெற்றுக் கொண்டுள்ளது.நேற்று (23) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் காலி (Galle Gladiators) அணியை 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றதன் மூலம் தொடர்ச்சியாக இரண்டாவது முறையும் LPL கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது....