நேற்றையதினம் (03) நியூஸிலாந்தின் ஒக்லண்டில் கத்திக் குத்து தாக்குதலை மேற்கொண்ட நிலையில் கொல்லப்பட்ட இலங்கையர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது....