- தொடரில் அதிக விக்கெட்டுகள் சஹல் 27; வணிந்து 26- தொடரில் அதிக ஓட்டங்கள் பட்லர் 863; கே.எல். ராஹுல் 616(அனைத்து புள்ளிவிபர பட்டியல்களும் இணைப்பு)IPL 2022 தொடரின் இறுதிப்போட்டி, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள், அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (29) நடைபெற்றது.இரண்டாவது...