எல்லோரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஐபோன் 6 எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ் ப்ளஸ் ஸ்மார்ட் போன்கள் இலங்கையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பல்வேறு தொழில்நுட்பங்களை உள்ளடக்கி வெளிவந்துள்ள இந்த ஸ்மார்ட் போன், அப்பிள் நிறுவனத்தின் இந்த ஆண்டிற்கான நவீனத்துவம் மிக்க மிகப் புதிய பதிப்பாகும்....