கொவிட் தொற்றுள்ள 20 பேர் கண்டி மாவட்டத்தில் இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதாக, கொவிட் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் ஒருங்கிணைப்பு உதவிக் கல்விப் பணிப்பாளர் எச்.எம். ஹேரத் தெரிவித்தார்.இம்மாணவர்கள் அனைவரும் கண்டி பல்லகலையில் அமைந்துள்ள ஆயுர்வேத வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள விசேட...