- வீடமைப்புத் திட்டங்களை துரிதமாக நிறைவேற்ற வாய்ப்புஇந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின்கீழ் நிர்மாணிக்கப்படும் ஒவ்வொரு வீட்டிற்குமான தனி அலகிற்கான ஒதுக்கீட்டினை மும்மடங்காக அதிகரிப்பதற்கான இராஜதந்திர கடிதங்கள் இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் நீர் வழங்கல்...