குச்சவெளி பொலிஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட நால்வரை எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டார்.இச்சந்தேகநபர்களை நேற்று (29) நீதிமன்றத்தில்...