இன்றைய தினம் (10) சீதுவை மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றி வளைப்புகளில், மனிதப் பயன்பாட்டுக்கு உதவாத 35,100 கிலோ கிராம் மீனுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.களனி பிரிவுக்கு பொறுப்பான குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த...