கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து சீனா இன்று (04) தேசிய துக்கதினத்தை அனுஷ்டித்துள்ளது.இன்றையதினம் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து அந்நாட்டில் 03 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.அந்நாட்டு நேரப்படி முற்பகல் 10.00 மணிக்கு பொதுமக்கள் தாம் இருக்கின்ற இடங்களில் எழுந்து...