ஆரோக்கியம் தொடர்பில் மக்கள் அதிக கரிசனை கொண்டுள்ளதால், அடுத்த தலைமுறைக்குரிய ஸ்மார்ட் அணிகலன்களானவை, ஆரோக்கியமான மற்றும் சுகதேக வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது. இன்று, மக்கள் நேரத்தைக் அறிந்துகொள்வதற்காக மாத்திரம் கைக்கடிகாரத்தை பயன்படுத்துவதில்லை, காரணம் அதன் நோக்கம் தற்போது பரந்துபட்ட தாகி விட்டது....