அரசாங்கத்தினால் ரூபா 50 ஆயிரம் நஷ்டஈடுஇரு மாதங்களுக்குள் பழைய இடத்திற்கு மாற்றவும் உத்தரவுஅதிபர் ஒருவருக்கு சட்டவிரோதமாக, முறையற்ற விதத்தில் வழங்கப்பட்ட இடமாற்றத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில், குறித்த அதிபருக்கு ரூபா 2 இலட்சத்து 50 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது....