சொத்து மதிப்பீட்டு வரி உள்ளிட்ட கொழும்பு மாநகர சபையில் செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் கட்டணங்களை ஒன்லைனில் செலுத்தும் போது அறவிடப்பட்ட சேவைக்கான வசதிக் கட்டணம் (Convenience Fees) நீக்கப்பட்டுள்ளது.2021 செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்நடைமுறை அமுலுக்கு வருவதாக, மாநகர...