- சந்தேகநபருக்கு விளக்கமறியல்ஹொரவபொத்தானை நகரிலுள்ள கடன் வழங்கும் நிதி நிறுவனமொன்றில் வைத்து 3 பிள்ளைகளின் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.கெப்பித்திகொல்லாவ நீதிமன்ற நீதவான்...