இலங்கையின் மிகவும் புத்தாக்கமான வங்கியான HNB, கடந்த ஆண்டு வங்கித் துறையில் கடுமையான சவால்களுக்கு மத்தியில் வலுவான மற்றும் சிறந்த செயல்திறன் வெளிப்படுத்தியன் காரணமாக 2022 ஆம் ஆண்டிற்கான Business Today சஞ்சிகையின் BT Top 40 இல் முதல் 5 நிறுவனங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து...