உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவ விசாரணைகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் புத்தளம், முந்தளம் மத்ரஸா அதிபர் மொஹமட் ஷகீல் ஆகியோருக்கு குற்றபத்திரம் வழங்கப்பட்டுள்ளது.பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச...