புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் அசேல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையின் (களுபோவில வைத்தியசாலை) பணிப்பாளராக பணியாற்றிய அவருக்கு, தற்போது குறித்த நியமனம் அறிவித்துள்ளது.இது தொடர்பான நியமனம் நேற்று இரவு வழங்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது...